Vinnaga Megam Iranganum | விண்ணக மேகம் இறங்கணும் | Lyrics | jebathotta jeyageethangal 30

Vinnaga Megam Iranganum | விண்ணக மேகம் இறங்கணும் | Lyrics | jebathotta jeyageethangal 30
விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்

குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் - எல்லா

இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் - இராஜா

தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே - இராஜா

ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே - இராஜா


4:12 Jebathotta Jey Geethangal Vol 30 - Vinnaga Megam | S J Berchmans Vinnaga megam iranganum Song : Vinnaga Megam | JJ Vol30 Vinnaga Megam Iranganum - விண்ணக Vinnaga Katre Nee - விண்ணக


  • Comments

    Popular posts from this blog

    The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

    மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

    இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து