இயேசு பாதம் எனக்குப் போதும் | Yesu Patham Enaku Pothum | jebathotta jeyageethangal vol 4

இயேசு பாதம் எனக்குப் போதும் | Yesu Patham Enaku Pothum | jebathotta jeyageethangal vol 4இயேசு பாதம் எனக்குப் போதும்

எந்த நாளும் ஆனந்தமே (2)

1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்



Jebathotta Jeyageethangal Vol 4


jeyageethangal vol 34 lyrics in tamil jebathotta jeyageethangal vol 37 lyrics in tamil jebathotta jeyageethangal vol 35 lyrics in tamiljebathotta jeyageethangal kannada lyrics muzhu idhayathodu / jebathotta jeyageethangal lyrics lyrics of jebathotta jeyageethangal jebathotta jeyageethangal lyrics 

J.Jeyageethangal Vol 4
jebathotta jeyageethangal vol 4 all songs,jebathotta jeyageethangal vol 40,jebathotta jeyageethangal vol 4 songs download,jebathotta jeyageethangal vol 4 mp3 songs,jebathotta jeyageethangal vol 4 mp3

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து