அந்த சூரியன் சந்திரன் | Antha Suriyan Antha Santhiran | Aayathama | Lyrics | Vol 1

அந்த சூரியன் சந்திரன் | Antha Suriyan Antha Santhiran |  | Aayathama | Lyrics | Vol 1

அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே

Andha sooriyan andha chandhiran
Indha boologam yaavum
Andha mazhaithuli indha panithuli
Iyarkai azhagu yaavum
Padaippe undhan padaippe
Adhai ninaithu manam magizhndhu
Ummai vaazhthiduvene

வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
நீரே தேவன்
எல்லாம் உம் கைவண்ணமே

Vaan mugilum vanna malarum vilaiyaadidum
Then thuliyum thendral kaatrum sugam thandhidum
Malaichaaral sollidum pallathaakkum paadidum
Neere dhevan
Ellaam um kaivanname

மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
கண்ணீரை
இதயத் துடிப்பும் நீரே

Manninaale ennaiyume padaitheere neer
Kanmani pol karuthudan kaatheere neer
Vizhundhaalum ezhuppivitteer
Azhudhaalum thudaithuvitteer
Kanneerai
Idhaya thudippum neere

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து