இயேசுவை நேசிக்க தொடங்கினேன் | YESUVAI Nesikka Thodanginen | Aayathama | Lyrics | Vol 1

இயேசுவை நேசிக்க தொடங்கினேன் | Aayathama Mp3 Songs | Vol 1


இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

Yesuvai nesikka thondanginen
Adhu sugam melaana sugam

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

Ulagathin poiyaana anbum vendaame
Adhu unnai endrum yemaatrume
Dheiva anbu unnai thaalaattume

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே - நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

Ponnum porulum nammodu mannil seraathe
Dheiva anbu mattum nam sondhame
Nam jeevanai kaakum maa marundhe

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Avarai nesithaal avarai pola maariduvom
Indha ulagathin anbai veruthiduvom
Naam kristhuvin sindhai tharithiduvom

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து