நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் | Blessed be thou | Tamil Bible Words

அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான். Then Saul said to David, Blessed be thou, my son David: thou shalt both do great things, and also shalt still prevail. So David went on his way, and Saul returned to his place.

J.Jeyageethangal Vol 1

Comments

Popular posts from this blog

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே - Achuruthum Vananthiromo Yakope - Kirubaiyae Deva Kirubaiyae - Repentance Gospel Media