நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும் | but I have chosen you out of the world | Tamil Bible Words

6. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். Ye have not chosen me, but I have chosen you, and ordained you, that ye should go and bring forth fruit, and that your fruit should remain: that whatsoever ye shall ask of the Father in my name, he may give it you. 17. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். These things I command you, that ye love one another. 18. உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். If the world hate you, ye know that it hated me before it hated you. 19. நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. If ye were of the world, the world would love his own: but because ye are not of the world, but I have chosen you out of the world, therefore the world hateth you.

  1. Beloved, I wish above all things that thou mayest prosper and be in health | Bible Words Tamil
  2. all that will live godly in Christ Jesus shall suffer persecution | தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் | Tamil Bible Wallpapers
  3. Be strong and of a good courage | பலங்கொண்டு திடமனதாயிரு | Tamil Bible Words – New
  4. childhood and youth are vanity | இளவயதும் வாலிபமும் மாயையே \ Tamil Bible Wallpapers | Tamil Bible Words
  5. Doorkeeper in the house of my God | உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது | Tamil Bible Words
  6. For the commandment is a lamp | கட்டளையே விளக்கு | Tamil Bible Words
  7. Gentleness hath made me great | உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் | Tamil Bible Images | Tamil Bible Images Hd
  8. God is faithful | உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் | Tamil Bible Wallpaper | Bible Words
  9. If God be for us | தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் | Tamil Bible Words – New

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து