எகிப்திலிருந்து கானானுக்கு | Egypt irunthu Kaananukku | Aayathama | Lyrics | Vol 1

எகிப்திலிருந்து கானானுக்கு | Egypt irunthu Kaananukku |  Aayathama | Lyrics | Vol 1 
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா

Egypthilirindhu kaanaanukku Kootichendreere
Umakku kodi nandri aiyaa
Alleluyaa alleluyaa

கடலும் பிரிந்ததுமனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா

Kadalum pirindhadhu
Manamum magizhndhadhu
Kartharai endrum
Manadhu sthotharithadhu
Alleluyaa alleluyaa

பாறையினின்று தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது கர்த்தரைமனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா

Paarayinindru
Thanneer surandhadhu
Thaagam theerthadhu
Kartharai manamum potriyadhu
Alleluyaa alleluyaa

வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே அவரை உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

Vengala sarpam
Aanaare namakkaai
Uyir koduthaare
Avarai uyarthiduvome
Alleluyaa alleluyaa

யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

Yordhaanai kadandhom
Yerigovai soozhndhom
Jeyam koduthaare
Avarai thudhithiduvome
Alleluyaa alleluyaa

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து