பிதாவே போற்றி குமாரன் போற்றி | Pithavae Potri Kumaaran Potri | Aayathama | Lyrics | Vol 1

பிதாவே போற்றி குமாரன் போற்றி | Pithavae Potri Kumaaran Potri |  Aayathama | Lyrics | Vol 1
பிதாவே போற்றி
குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி


Pidhaave potri kumaaran potri
Aaviye potri potri potri


யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்


Yegovaa yeere potri potri
Ellaame paarthukolveer


யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்


Yegovaa nisiye potri potri
Engalukku vetri tharuveer


யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்


Yegovaa shalom potri potri
Samaadhaanam tharugindreer


யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்


Yegovaa raphaa potri potri
Engalukku sugam tharuveer


யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்


Yegovaa shammaa potri potri
Koodave irukkindreer

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து