உலகம் தோன்றும் முன்னே என்னை | Ulagam Thonrum Munnae Ennai | Aayathama | Lyrics | Vol 1

உலகம் தோன்றும் முன்னே என்னை | Ulagam Thonrum Munnae Ennai |  Aayathama | Lyrics | Vol 1
உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே  உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்

Ulagam thondrum munne
Unnai therindhu kondaare dhevan
Karuvinil uruvaagum munne
Unnai piritheduthaare dhevan
Kiristhu unakkaai adikapattaar
Un paavangalukkaga norukapattaar
Aaviyaai koodave irukkindraar
Unakkaai parindhu pesugiraar

Comments

Popular posts from this blog

The LORD is my shepherd | கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் Tamil Bible Words

மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதக் கண்டடைகிறான்

இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து